$ 0 0 தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஹிட்டான படம் டெம்பர். இதன் இந்தி ரீமேக்கில் பத்மாவதி பட ஹீரோ ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். போலீஸ் கதை படமான இதை இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். ...