$ 0 0 உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாக கலந்துகொண்ட இந்திய நட்சத்திரம் வித்யா பாலன். இவ்விழாவில் அவர் பேசுகையில், தனக்கு இத்தாலி, பிரெஞ்ச் மற்றும் இரான் மொழி படங்களில் நடிக்க விருப்பமுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் ...