![]()
மத்தியபிரதேசம், ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் பத்மாவதி படத்தை வெளியிட தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். குஜராத்தில் சட்டப்பரேவை தேர்தல் நடைபெற உள்ளதால் வன்முறைகளை ஏற்படுவதை தடுப்பதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ...