$ 0 0 தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இதில் ராஜ்புத் இனத்தாரை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி, சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. ...