![]()
தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவதி' படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜ்புத் சமூகத்தினரின் வரலாறு பற்றிய பத்மாவதி படத்துக்கு எதிராக உத்தரபிரதேசம், ...