$ 0 0 கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் கால்ஷீட் தர மறுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி கைதானார். பிறகு ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்தார். ...