$ 0 0 சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படத்தில் குறிப்பிட்ட இனத்தாரை இழிவுபடுத்தியுள்ளதாக கூறி ராஜஸ்தானை சேர்ந்த 11 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ...