$ 0 0 நடிகை வித்யாபாலன் சமீபத்தில் குஜராத் சென்றார். அங்கிருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வகாகாட் பகுதிக்கு சென்றார். நடுங்கும் குளிரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்தார் ...