$ 0 0 வழக்கமாக ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட ஹீரோயின்கள் சம்பளம் பல மடங்கு குறைவாக இருக்கும். ஆனால் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா படுகோன் 13 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ...