$ 0 0 காஜல் அகர்வால், ஹன்சிகா, தமன்னா என பாலிவுட் நடிகைகள் பலர் கோலிவுட்டில் நடிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஹினா கான் கோலிவுட் நடிகைகள் பற்றி கமென்ட் செய்தார். ‘கோலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் ஹீரோயின்கள் புஷ்டியாக, ...