$ 0 0 தமிழில் ஹீரோயினாக நடிக்க வந்த லட்சுமிராய் தொடர்ச்சியாக அந்த வாய்ப்பை தக்க வைக்க முடியாமல் திண்டாடினார். தெலுங்கிலும் அதேபோல் தடுமாற்றம் ஏற்பட்டது. 2வது ஹீரோயின், குத்துபாடல் என தனது கால்ஷீட்டை பகிர்ந்தளித்தார். இந்திக்கு சென்றால் ...