$ 0 0 கிரிக்கெட் வீரர் டோனியை திருமணத்துக்கு முன்பு நடிகை லட்சுமிராய் சுற்றிச் சுற்றி வந்தார். பிறகு டோனியின் வாழ்க்கை திரைப் படமானபோது அதில் டோனியுடனான தனது டேட்டிங் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று லட்சுமிராய் புலம்பினார். ...