![]()
நடிகர், நடிகைகள் தங்கள் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடவே விரும்புகின்றனர். உறவினர்கள், நண்பர்களுடன் ஸ்பெஷல் பார்ட்டிகளும் நடத்துவதுண்டு. பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்த ஆண்டு 75 வயது. அதை சிறப்பாக கொண்டாட குடும்பத்தினரும், நண்பர்களும் ...