$ 0 0 பாலிவுட்டில் 1970களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஹேமமாலினி. 68 வயதானாலும் தனது எனர்ஜியை தக்க வைக்கும் விதமாக பரதநாட்டிய கலையை இன்னமும் அவ்வப்போது மேடைகளில் நிகழ்த்தி வருகிறார். அரசியலிலும் குதித்து எம்.பி ஆகியுள்ளார். ...