$ 0 0 கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் வாழ்க்கை கதையையடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் கதை படமாக உள்ளது. தற்போது ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது. ஒலிம்பிக் உள்பட பல்வேறு ஆசிய விளையாட்டு ...