![]()
கோலிவுட் நடிகைகள் சிலரும், பாலிவுட் நடிகைகள் பலரும் படங்களிலும், இணைய தளங்களிலும் அரை நிர்வாணமாக தோன்றுகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருந்தபோதும் எந்த நடிகையும் தங்களை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. ...