$ 0 0 திரிஷா முதல் அனுஷ்கா வரை ஒன்றுக்கு இரண்டு, இரண்டுக்கு நான்கு என்று வெளிநாட்டு நாய்கள் வளர்க்கின்றனர். அதற்கு ஆயிரக்கணக்கிலும் சில சமயம் லட்சக்கணக்கிலும் மாத செலவு செய்கின்றனர். அனுஷ்காவை பொறுத்தவரை வீட்டிலி ருந்து படப்பிடிப்பு, ...