$ 0 0 சென்னையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் நூற்றாண்டு காணாத மழை பெய்து நகரே மூழ்கியது. ஏராளமானவர்கள் இறந்தனர். பலர் வீடு இழந்து தவித்தனர். சினிமா நட்சத்திரங்களும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டனர். ...