$ 0 0 குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டவர் சில்பா ஷெட்டி. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ‘டிஷ்கியாவுன்’ இந்தி படத்தில் கடைசியாக நடித்தார். அதன்பிறகு வாய்ப்பில்லாததால் பேஷன் ஷோக்களில் ...