$ 0 0 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றதுடன், தெலுங்கு படத்தில் நடித்த போது அவரது தொப்புளில் தேங்காய் வைத்து காட்சி படமாக்கிய சீனியர் இயக்குனரை லெப்ட்ரைட் வாங்கினார் டாப்ஸி. ...