$ 0 0 நடிகர் ரன்வீர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி என்ற வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். அதில் தீபிகா படுகோன் ஹிரோயினாக நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாவதால் சீன்களை தத்ரூபமாக எடுக்க ...