$ 0 0 பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ...