$ 0 0 ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. இவர் டார்லிங், மரகதநாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. கன்னடம், தெலுங்கு படங்களில் சஞ்சனா நடிக்கிறார். கர்நாடகாவில் கிரிமினல் குற்றவாளி களை ...