$ 0 0 சம்மர் ஹாலிடேஸ் என்ற படத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட எழுத்தாளர் வி.லிங்கேஷின் மகள் கவிதா லிங்கேஷ் இயக்குகிறார். இது முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ...