$ 0 0 ஜெர்மன் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் முட்டி வரையிலான குட்டை ஆடை அணிந்திருந்தார். இது இணைய தள வாசிகளால் சர்ச்சையாக்கப்பட்டது. இந்த விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. ...