$ 0 0 போனிகபூரை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி ‘இங்லிஷ் விங்லிஷ்’ படம் மூலம் கடந்த 2012ம் ஆண்டு ரீஎன்ட்ரி ஆனார். பிறகு விஜய்யின் புலி படத்தில் பெண் மந்திரவாதியாக நடித்தார். இதையடுத்து ‘மாம்’ படத்தில் நடித்திருக்கிறார். ...