$ 0 0 ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்திருப்பவர் சுஷ்மிதா சென். இவர் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை குறைத்துக்கொண்டு நட்சத்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் ...