![]()
கோலிவுட்டில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பாலிவுட்டில் நடிக்க ஆசை. பாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம். கோலிவுட்டிலிருந்து அசின் முதல் லட்சுமிராய் வரை பல நடிகைகள் பாலிவுட்டில் நுழைந்திருக்கின்றனர். ஆனால் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சமீபத்திய ...