![]()
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது புகைப்பிடிப்பதையும், மதுகுடிப்பதையும் நிறுத்துவதாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது: புகைப்பிடிப்பதையும், மதுகுடிப்பதையும் நிறுத்திவிடலாம் என்ற யோசனை நேற்றுதான் உதித்தது. உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வதும் இதில் அடங்கியிருக்கிறது. இப்போது ...