$ 0 0 ஹாங்காங்கில் புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லி. ஹாலிவுட்டில் சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட் ஸ்வாஸ்நெகர். பாங்காக்கில் கூட டோனி ஜா. இப்படியொரு ரியல் சூப்பர்மேன் என்பது இந்திய ஸ்டண்ட் ரசிகர்களுக்கு எவ்வளவு ஆண்டு கனவு? கிடைத்துவிட்டார் வித்யூத் ...