$ 0 0 இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன் இயக்கி நடித்த ‘ஜெய்ஹிந்த்’ என்கிற படத்தின் கதை நினைவில் இருக்கிறதா? சரி. ரொம்பவும் யோசிக்க வேண்டாம். தன்னுடைய போலீஸ் அண்ணனின் மரணத்துக்கு காரணமானவர்களை (அவர்கள் நாட்டுக்கும் எதிரிகள் ...