![]()
தாஜ்மகால், அரசாட்சி படங்களில் நடித்திருப்பவர் ரியா சென். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட் படங்களில் நடித்தபோது வாயில்லாபூச்சியாக இருந்த ரியா பாலிவுட் நடிகையான பிறகு தடாலடியாக பேச ஆரம்பித்திருக்கிறார். சில பாலிவுட் ஹீரோயின்கள் ...