![]()
சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களுக்கு டைட்டில் தடுமாற்றத்துக்குள்ளாக்கும் விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. பொருத்தமான தலைப்பு என்று ஒரு டைட்டிலை அறிவிக்கும்போது அதுபற்றி முதலில் சர்ச்சை எதுவும் எழுவதில்லை. படம் ஓரளவுக்கு வளர்ந்து ரிலீஸுக்கு தயாராகும் நேரத்தில் ...