$ 0 0 வரலாற்றை தோண்டி துருவுவதுதான் இப்போது பாலிவுட்டின் லேட்டஸ்ட் டிரெண்டு. கடந்த வாரம்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 1971 பங்களாதேஷ் போரை அடிப்படையாக கொண்ட ‘The Ghazi Attack’ சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ...