$ 0 0 தமிழில் தாம் தூம் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தவர் கங்கனா ரனாவத். தற்போது இந்தியில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் அடிக்கடி சர்ச்சைக்களிலும் சிக்குகிறார். நடிகர் ஹிருத்திக் ரோஷனும், கங்கனாவும் மாஜி காதல் ஜோடிகள். ...