$ 0 0 கோலிவுட் ஹீரோக்கள் மீசை இல்லாமல் நடிப்பதில்லை. பாலிவுட் ஹீரோக்கள் மீசை வைத்து நடிப்பதில்லை. இந்த மீசை பிரச்னை ரசிகர்களை மட்டுமல்ல ஹீரோயின்களையும் தற்போது பாடாய்படுத்துகிறது. இப்போதெல்லாம் லிப் டு லிப் சர்வசாதாரணமாகிவிட்டது. மீசையுடன் இருக்கும் ...