$ 0 0 கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதி, மாதவன் நடிக்கும் விக்ரம் வேதா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரிச்சி என்ற தமிழ் ...