$ 0 0 படிப்பில் ரொம்ப சுட்டி. உலகத்தில் இருக்கும் எல்லா படிப்புகளையும் கரைத்துக் குடித்துவிட வேண்டுமென்று ஆசை. பெரிய படிப்புகளுக்கு அமெரிக்காதான் செட் ஆகும் என்று முடிவு செய்தார். வசதியான குடும்பம். பெற்றவர்களின் அனுமதியோடு அமெரிக்காவுக்கு பறந்தார். ...