$ 0 0 திலீப், காவ்யா மாதவன் மறுமணம் தினம் தினம் ஒரு சர்ச்சையை எழுப்பி வருகிறது. திலீப்புக்கும் முதல் மனைவி மஞ்சுவாரியருக்கும் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். சட்டப்படி விவாகரத்து பெற்று மஞ்சுவாரியர் பிரிந்தபிறகு மீனாட்சி தந்தை ...