$ 0 0 சிலம்பாட்டம், தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்தவர் சனா கான். தொடர்ச்சியாக கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்தியில் வாய்ப்பு தேடிச் சென்றார். வருடக்கணக்கில் காத்திருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ...