![]()
படங்களுக்காக நடிகைகளை ஒப்பந்தம் செய்யச் செல்லும்போது பெரும்பாலானவர்கள் ஸ்டார் ஓட்டலில் தங்குவதற்கு அறை கேட்கிறார்கள். கால்ஷீட் கிடைத்தால்போதும் என்பதால் தயாரிப்பாளர்களும் ஓகே சொல்கின்றனர். அதேசமயம் சில நடிகைகள் ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும் சரி, கிராமத்து ...