$ 0 0 ‘சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஹீரோயின்’ என்று கோலிவுட்டில் சொல்லக்கூடிய அளவுக்கு கீர்த்திசுரேஷின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது. சின்ன ரஜினி சிவகார்த்திகேயனோடு ‘ரஜினி முருகன்’, ‘ரெமொ’ என்று அடுத்தடுத்து ஹிட் அடித்தவர், தனுஷோடு ‘தொடரி’யிலும் முத்திரை ...