![]()
கோலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நெருக்கமான காட்சிகள், கிளாமர் காட்சிகளில் நடிக்க வற்புறுத்துவதாக இயக்குனர்கள் மீது நடிகைகள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. பாலிவுட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. ‘பாபுமோஷாய் பண்டூக் பாஸ்’ படப்பிடிப்பு பாலிவுட் ...