![]()
ஐஸ்வர்யாராய், குழந்தை ஆராத்யாவுடன் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ பட புரமோஷன் படப்பிடிப்புக்காக மும்பை ஸ்டுடியோவுக்கு வந்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் குழந்தையுடன் கேரவேனுக்கு திரும்பி பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் ஏற சென்றார். அங்கிருந்த போட்டோகிராபர்களிடம் ...