↧
கோலிவுட்டில் வாய்ப்பில்லாமல் பாலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கும் யாமி கவுதம் இந்தி நடிகர் புல்கிட் சாம்ராட்டுடன் காதலில் விழுந்திருக்கிறார். இதனால் தனது மனைவி சுவேதாவை புல்கிட் விவாகரத்து செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த சூழலில் ...