↧
விக்ரம், சூர்யா இருவரும் தங்களின் கதாபாத்திரங்களுக்காக ஒல்லியாவது, குண்டாவது என பரிசோதனை முயற்சிகள் செய்து நடிக்கின்றனர். நடிகைகளில் அனுஷ்கா அப்படியொரு முயற்சியை ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக செய்தார். இப்படத்துக்காக உடல் எடையை 20 கிலோ ...