↧
உடல் எடையை கூட்டுவதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக இருக்கிறார் தீபிகா படுகோன். ஹாலிவுட் ஹீரோ வின் டீசல் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். ஆக்ஷன் உள்ளிட்ட காட்சிகளில் நடிக்கும்போது கட்டுமஸ்தாக தெரிய வேண்டும் என்பதற்காக ...