$ 0 0 பாலிவுட் இயக்குனர் சிபாரிசால் இந்தியில் புதுபட வாய்ப்பை பெற்றார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் மார்க்கெட் டல்லடித்ததால் இந்தி படங்களில் ...