$ 0 0 கணவரின் நடவடிக்கைகளை உளவு பார்க்க டிடெக்டிவ் ஏஜென்ட்டை வைத்திருப்பதாக வித்யாபாலன் மீது புகார் எழுந்துள்ளது. தி டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் வித்யாபாலன். தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்க ...