$ 0 0 இந்தி நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள மேற்கு பந்த்ராவில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை அவர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குளியல் அறையில் ஏற்பட்ட தீ பக்கத்து அறைக்கும் பரவியது. வீட்டில் ...